19 
மாவட்ட செய்திகள்

தவெக மாநாட்டிற்கு மதுரையில் இருந்து புறப்பட்ட தொண்டர்கள்.. தொண்டர்களுக்கு வெண்பொங்கல், ஸ்நாக்ஸ் வழங்கல்

தமிழக வெற்றி கழக மாநாட்டிற்காக, மதுரையில் இருந்து விக்கிரவாண்டி செல்லும் தொண்டர்களுக்காக சிறப்பான உணவு தயாரிக்கப்பட்டது.

Srini Vasan

தமிழக வெற்றி கழக மாநாட்டிற்காக, மதுரையில் இருந்து விக்கிரவாண்டி செல்லும் தொண்டர்களுக்காக சிறப்பான உணவு தயாரிக்கப்பட்டது.

விக்கிரவாண்டியில் இன்று நடைபெறும் அக்கட்சியின் மாநாட்டிற்காக ஏராளமானோர் புறப்பட்டனர். அவர்களுக்கு வெண்பொங்கல் மற்றும் சாம்பார் மற்றும் ஸ்நாக்ஸ் உள்ளிட்டவைகள் பேக்கிங் செய்து வழங்கப்பட்டன.