27 
மாவட்ட செய்திகள்

உதகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி.. மலைப்பகுதி மேம்பாட்டு திறந்தவெளி மைதானத்தில் நடைப்பயிற்சி

நீலகிரி மாவட்டம் உதகை மலைப்பகுதி மேம்பாட்டு திறந்தவெளி மைதானத்தில் இரண்டாவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

Srini Vasan

நீலகிரி மாவட்டம் உதகை மலைப்பகுதி மேம்பாட்டு திறந்தவெளி மைதானத்தில் இரண்டாவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

5 நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு சென்றுள்ள முதலமைச்சர் கடந்த 13 ஆம் தேதி இதே மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார்.