35 
மாவட்ட செய்திகள்

கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு பரவலாக மிதமான மழை.. குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி

கத்தரி வெயில் தொடங்கிய நிலையில், சென்னையில் மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு பரவலாக மிதமான மழை பெய்ததால் இதமான சூழல் நிலவியது.

Srini Vasan

கத்தரி வெயில் தொடங்கிய நிலையில், சென்னையில் மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு பரவலாக மிதமான மழை பெய்ததால் இதமான சூழல் நிலவியது.

சென்னையில் சேப்பாக்கம், எழும்பூர், அண்ணாசாலை, மெரினா, பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.