6 
மாவட்ட செய்திகள்

கல்லால் தாக்கி கணவரை கொலை செய்த மனைவி கைது.. மதுபோதையில் தினமும் டார்ச்சர் செய்ததால் மனைவி ஆத்திரம்

தூத்துக்குடி திருச்செந்தூர் அருகே மதுபோதையில் தினமும் டார்ச்சர் செய்து வந்த கணவரை, கல்லால் தாக்கி மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Srini Vasan

தூத்துக்குடி திருச்செந்தூர் அருகே மதுபோதையில் தினமும் டார்ச்சர் செய்து வந்த கணவரை, கல்லால் தாக்கி மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வீரபாண்டியபட்டணத்தில் உரக்கடை நடத்தி வந்த சண்முகபுரத்தை சேர்ந்த சேர்மத்துரைக்கு, மனைவி மீனாதேவி மற்றும் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த சூழலில், சேர்மத்துரை தினமும் மது அருந்திவிட்டு வந்து தகராறு செய்ததால் மீனாதேவி கல்லை எடுத்து தாக்கினார்.