26 
மாவட்ட செய்திகள்

லாட்டரி சீட்டு விற்பனை செய்த பெண் கைது.. 11-வது நபராக சிக்கிய கோவையை சேர்ந்த பெண்

செங்கல்பட்டில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த வழக்கில் 11-வது நபராக கோவையை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் மோத்திப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவரது மனைவி சுஜிதா லாட்டரி சீட்டு விற்பனை செய்த வழக்கில் வசமாக சிக்கியுள்ளார்.

Srini Vasan

செங்கல்பட்டில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த வழக்கில் 11-வது நபராக கோவையை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மோத்திப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவரது மனைவி சுஜிதா லாட்டரி சீட்டு விற்பனை செய்த வழக்கில் வசமாக சிக்கியுள்ளார்.