11 
மாவட்ட செய்திகள்

மதுக்கடையை நொறுக்க கட்டைகளுடன் திரண்ட பெண்கள்.. மதுக்கடையை மூடக் கோரி சாலை மறியல் போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மதுக்கடையை நொறுக்குவதற்காக கட்டைகளுடன் திரண்ட பெண்களால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தேவியானந்தல் கிராமத்தில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதி பெண்கள் கையில் கட்டைகளுடன் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Srini Vasan

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மதுக்கடையை நொறுக்குவதற்காக கட்டைகளுடன் திரண்ட பெண்களால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தேவியானந்தல் கிராமத்தில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதி பெண்கள் கையில் கட்டைகளுடன் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.