31 
மாவட்ட செய்திகள்

"பெண்களும் நடத்துநர் பணிக்கு துணிந்து வரவேண்டும்".. நீலகிரியின் முதல் பெண் நடத்துநர் சுகன்யா கோரிக்கை

தன்னைப் போலவே நிறைய பெண்கள் நடத்துநர் பணிக்கு வரவேண்டும் என நீலகிரியின் முதல் பெண் நடத்துநர் சுகன்யா வேண்டுகோள் விடுத்தார்.

Srini Vasan

தன்னைப் போலவே நிறைய பெண்கள் நடத்துநர் பணிக்கு வரவேண்டும் என நீலகிரியின் முதல் பெண் நடத்துநர் சுகன்யா வேண்டுகோள் விடுத்தார்.

சோலூர்மட்டம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி அரசு நடத்துநராக பணிபுரிந்து உயிரிழந்த நிலையில், அவரது மனைவி சுகன்யாவுக்கு அந்த வேலை வழங்கப்பட்டுள்ளது.