மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் நிகழ்வை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் இதனை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதி வாய்ந்த மகளிருக்கு விரைவில் பணம் வழங்கப்படும் என்றார்.