20 
கல்வி

தமிழ்நாடு அரசு சார்பில் இதழியல் நிறுவனம் தொடக்கம்..

தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை இதழியல் நிறுவனம் தொடங்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Web Team

தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை இதழியல் நிறுவனம் தொடங்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை இதழியல் நிறுவனத்தில் இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பினை இக்கல்வியாண்டு முதல் தொடங்குவதற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன் நிர்வாக குழுத் தலைவராக என்.ராம் நியமிக்கப்பட்டுள்ளார்.