41 
சுற்றுசூழல்

24ம் தேதி 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. கோவை, நீலகிரியில் மிக கனமழை பெய்யும்

கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு சனிக்கிழமை கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Srini Vasan

கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு சனிக்கிழமை கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.