19 
சுற்றுசூழல்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,764 கன அடியாக அதிகரிப்பு.. அணையின் நீர்மட்டம் 108.52 கன அடியாக உள்ளது

கர்நாடக தமிழக காவிரிப்படுகையில் பெய்து வரும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Srini Vasan

கர்நாடக தமிழக காவிரிப்படுகையில் பெய்து வரும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அதன்படி வினாடிக்கு 3 ஆயிரத்து 479 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 4 ஆயிரத்து 764 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் 108.52 அடியாக உள்ளது.