Sivappu milagaai 
ஆரோக்கியம்

சிவப்பு மிளகாயின் நன்மைகள்..!

நமது இந்தியாவை பொறுத்த வரையில் சிவப்பு மிளகாய் என்பது சமையலில் முக்கியமான ஒன்று அல்லது மிளகாய்த்தூள் பயன்படுத்தி வருகிறோம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் சிவப்பு மிளகாயின் நன்மைகளை பார்க்கலாம்.

Srini Vasan

நமது இந்தியாவை பொறுத்த வரையில் சிவப்பு மிளகாய் என்பது சமையலில் முக்கியமான ஒன்று அல்லது மிளகாய்த்தூள் பயன்படுத்தி வருகிறோம்.
நாம் அடிக்கடி பயன்படுத்தும் சிவப்பு மிளகாயின் நன்மைகளை பார்க்கலாம்.

சிவப்பு மிளகாய் அல்லது பொடியில் இருக்க கூடிய பொட்டாசியம் இரத்த நாளங்களை இலகுவாக்க மற்றும் இரத்த அழுத்தம் சீராக்க கூடியது.

இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிவப்பு மிளகாய் மருந்தாய் கருதப்படுகிறது.

சிவப்பு மிளகாயில் இருக்க கூடிய கேப்சைசின் என்ற உடல்வளர் சிதைவு மாற்றத்தை அதிகப்படுத்துகிறது.

உடலின் கலோரிகள் அதிகப்படியாக எரிக்கப்படும் உடல் எடை குறைக்க உதவியாக இருக்கும்.

சிவப்பு மிளகாயில் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது அடிக்கடி ஏற்படும் உடல் உபாதைகளை தவிர்க்க உதவுகிறது.


சிவப்பு மிளகாயை உணவில் சேர்த்துகொள்வதால் தலை முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும்.

அழற்சி தன்மை அதிகரிப்பது மற்றும் மலசிக்கல் பிரச்சனைக்கு நிவாரணம் தருகிறது இருந்தாலும் சிவப்பு மிளகாய் அளவோடு பயன்படுத்துமாறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.