அனந்தநாக், ஜம்மு காஷ்மீர் 
இந்தியா

தீவிரவாதிகளால் கடத்தி கொல்லப்பட்ட ராணுவ வீரர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு சக வீரர்கள் அஞ்சலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டம் நவ்கம் பகுதியில் தீவிரவாதிகளால் கடத்தி கொல்லப்பட்ட ராணுவ வீரரின் உடலுக்கு சக வீரர்கள் அஞ்சலி செலித்தினர்.

Srini Vasan

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டம் நவ்கம் பகுதியில் தீவிரவாதிகளால் கடத்தி கொல்லப்பட்ட ராணுவ வீரரின் உடலுக்கு சக வீரர்கள் அஞ்சலி செலித்தினர்.

ஹிலால் அஹமத் பட்((Hilal Ahmad Bhat)) என்ற அந்த வீரர், தீவிரவாதிகளால் கடத்தி செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.