23 
இந்தியா

டெல்லி சட்டப்பேரவை தேர்தலை ஆம் ஆத்மி தனியாக சந்திக்கும்".. ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் திட்டவட்டம்

வரும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலை ஆம் ஆத்மி தனியாக சந்திக்கும் என அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Srini Vasan

வரும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலை ஆம் ஆத்மி தனியாக சந்திக்கும் என அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

காங்கிரசுடன் கூட்டணி அமைக்க எந்த வாய்ப்பும் இல்லை எனவும், அவர் தமது எக்ஸ் பக்கத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.