Mumbai pollution awareness 
இந்தியா

காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வு THEME VIDEO

மகாராஷ்டிர மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முயற்சியின் கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Web Team

தீபாவளி பண்டிகையையொட்டி காற்று மாசுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மகாராஷ்டிர மாநிலம் மும்பை சத்ரபதி சிவாஜி மத்திய ரயில் நிலையத்தில் தீம் வீடியோ ஒளிபரப்பப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முயற்சியின் கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.