ஜம்மு காஷ்மீருக்கு மத்திய அரசு தாராளமாக நிதி வழங்குவதாக புகழ்ந்து பேசியதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு முதலமைச்சர் உமர் அப்துல்லா பதிலளித்துள்ளார். தனது பாராட்டு யாரையும் திருப்திப்படுத்த அல்ல என்றவர், சிறப்பாக செயல்படும் போது பாராட்டுவதாகவும், அதே சமயம் குறைகளை சுட்டிக் காட்டுவதாகவும் கூறினார்.