46 
இந்தியா

ராணுவ இணையதளங்கள் மீது தாக்குதல்.. பல்வேறு இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டதால் அதிர்ச்சி

இந்திய ராணுவத்தின் பல்வேறு இணையதளங்கள் மீது பாகிஸ்தான் சைபர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

இந்திய ராணுவத்தின் பல்வேறு இணையதளங்கள் மீது பாகிஸ்தான் சைபர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சைபர் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.