27 
இந்தியா

தொழிலாளர்கள் மீது தாக்குதல் - ஃபரூக் அப்துல்லா கண்டனம்.. ஜம்மு காஷ்மீர் ஒருபோதும் பாகிஸ்தானாக மாறாது என திட்டவட்டம்

தொழிலாளர்கள் மீது தாக்குதல் - ஃபரூக் அப்துல்லா கண்டனம்

Srini Vasan

ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீர் ஒருபோதும் பாகிஸ்தானாக மாறாது என திட்டவட்டமாக கூறினார்