பாக். ராணுவத்திற்கு தொடர்பு? 
இந்தியா

பஹல்காம் தாக்குதல் - பாக். ராணுவத்திற்கு தொடர்பு? ஆதாரங்கள் N.I.A-வுக்கு கிடைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல்

26 பேரின் உயிரை குடித்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

26 பேரின் உயிரை குடித்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுக்கு உதவியதற்கான ஆதாரங்கள் N.I.A-வுக்கு கிடைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.