12 
இந்தியா

கொளுந்து விட்டு எரியும் காட்டுத் தீ - அணைக்க முயற்சி .. வனத்துறையினருடன் ராணுவத்தினர் இணைந்து போராட்டம்

ஜம்மு காஷ்மீரின் பதர்வா பகுதியில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில், வனத்துறையினருடன் இணைந்து ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

Srini Vasan

ஜம்மு காஷ்மீரின் பதர்வா பகுதியில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில், வனத்துறையினருடன் இணைந்து ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தீ விபத்து காரணமாக ஏராளமான மூலிகை மரங்கள் மற்றும் செடிகள் எரிந்து சேதமடைந்து வருகின்றன.