Vaa pughazendi admk 
இந்தியா

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஜூன் 19 தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்..!

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளரை அங்கீகரித்து எடப்பாடி பழனிசாமி கடிதம் அளித்தால் அதனை ஏற்கக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு அளித்துள்ளார்.

Srini Vasan

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளரை அங்கீகரித்து எடப்பாடி பழனிசாமி கடிதம் அளித்தால் அதனை ஏற்கக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு அளித்துள்ளார்.

தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆறு பேரின் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில், அதற்கான தேர்தல் வரும் ஜூன் மாதம் 19 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், அதிமுக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படும் போது எடப்பாடி பழனிசாமி எழுதும் கடித்தையோ அல்லது கையெழுத்தையோ தேர்தல் ஆணையம் அங்கீகரித்தால் அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிரானது என புகழேந்தி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.