பீகார் மாநிலத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார்((Gyanesh Kumar)) திட்ட வட்டமாக மறுத்துள்ளார்.
எதிர் கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சி தேர்தல் ஆணையத்தின் மூலம் பொதுமக்கள் தவறாக வழி நடத்தப்பட மாட்டார்கள் எனவும் அவர் கூறினார்.