5 
இந்தியா

சாலைகளின் நிலையை ஆய்வு செய்த முதல்வர் அதிஷி.. நகரம் முழுவதும் பழுதடைந்த சாலைகள் ஆய்வு

டெல்லி ஓக்லா பகுதியில் உள்ள சாலைகளின் நிலையை முதல்வர் அதிஷி ஆய்வு செய்தார்.

Srini Vasan

டெல்லி ஓக்லா பகுதியில் உள்ள சாலைகளின் நிலையை முதல்வர் அதிஷி ஆய்வு செய்தார்.

டெல்லி பொதுப்பணித்துறையின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில முதல்வர் அதிஷி செய்தியாளர்கள் சந்திப்பில், நகரம் முழுவதும் பழுதடைந்துள்ள அனைத்து சாலைகளும் அக்டோபர் இறுதிக்குள் சீரமைக்கப்படும் என கூறியிருந்தார்.

அனைத்து அமைச்சர்களும் சாலைகளை கள ஆய்வு செய்து சேதத்தின் அளவை மதிப்பிடுவார்கள் என்று தெரிவித்திருந்த நிலையில் ஓக்லா பகுதியில் உள்ள சாலைகளின் நிலையை அவர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.