Sivingi puli 
இந்தியா

இந்தியாவில் பிறந்து பராமரிக்கப்பட்டு வந்த சிவிங்கிபுலி

இந்தியாவில் பிறந்து பராமரிக்கப்பட்டு வந்த சிவிங்கிபுலி, முதன்முதலாக குட்டிகளை ஈன்றுள்ளது

Web Team

மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பிறந்த நம் நாட்டின் முதல் சிவிங்கிபுலியான முக்கி, ஐந்து குட்டிகளை ஈன்றது. இந்தியாவில் பிறந்து பராமரிக்கப்பட்டு வந்த சிவிங்கிபுலி, முதன்முதலாக குட்டிகளை ஈன்றுள்ளது வனத்துறையினர் மட்டுமின்றி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தாய் மற்றும் சிவிங்கிபுலி குட்டிகள் நலமாக உள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உறுதி செய்துள்ளார்.