Congress 
இந்தியா

காங்கிரஸ் கட்சி முதல் வேட்பாளர் பட்டியில் வெளியீடு

மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ராம், தாம் எம்.எல்.ஏ.வாக உள்ள "குடும்பா" தொகுதி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Web Team

பீகாரில் மகாகத்பந்தன் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி 12 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ராம், தாம் எம்.எல்.ஏ.வாக உள்ள "குடும்பா" தொகுதி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.