Amitsha 
இந்தியா

"பீகார் மக்களை தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் திமுக"

மேலும் ஸ்டாலினின் திமுக கட்சித் தான், பீகார் மக்களை பீடியுடன் ஒப்பிட்டு இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டினார்.

Web Team

தமிழகத்தில் ஆளும் தி.மு.க. பீகார் மக்களை தொடர்ந்து இழிவுபடுத்தி வருவதாக தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அப்படி இருக்கையில் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தான், தனக்கு பிடித்த முதல்வர் என, வெட்கமே இல்லாமல் தேஜஸ்வி கூறுவதாக கடுமையாக சாடினார். மேலும் ஸ்டாலினின் திமுக கட்சித் தான், பீகார் மக்களை பீடியுடன் ஒப்பிட்டு இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டினார்.