UP Water tank lorry 
இந்தியா

தண்ணீர் டேங்கர் மீது மோதிய அரசு பேருந்து 20 அடி பள்ளத்தில் பாய்ந்ததில் 5 பயணிகள் பலி; 10 பேர் காயம்

அதில், பேருந்தில் பயணித்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 10 பேர் காயமடைந்தனர். பேருந்தில் சிக்கியிருந்தவர்களை போலீசார் மற்றும் மீட்பு படையினர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Web Team

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், தண்ணீர் டேங்கர் மீது மோதி அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 20 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது. அதில், பேருந்தில் பயணித்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 10 பேர் காயமடைந்தனர். பேருந்தில் சிக்கியிருந்தவர்களை போலீசார் மற்றும் மீட்பு படையினர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.