56 
இந்தியா

உலகின் 4ஆவது பெரிய பொருளாதார நாடாக மாறிய இந்தியா.. இந்தியாவின் பொருளாதாரம் இப்போது 4 டிரில்லியன் டாலர்

ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக NITI ஆயோக் தலைவர் பி.வி.ஆர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

Srini Vasan

ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக NITI ஆயோக் தலைவர் பி.வி.ஆர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இந்தியாவின் பொருளாதாரம் தற்போது 4 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக தெரிவித்த அவர், நாம் உறுதியாக இருந்தால், 3 ஆண்டுகளில், 3ஆவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுப்போம் என நம்பிக்கை தெரிவித்தார்.