14 
இந்தியா

துருக்கி ஏர்லைன்ஸுக்கு "குட் பை" சொல்லும் இந்தியா.. ஒப்பந்தத்தை நிறுத்த இண்டிகோ நிறுவனத்துக்கு வலியுறுத்தல்

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால், துருக்கி ஏர்லைன்ஸுக்கு இந்தியா குட்பை சொல்லியுள்ளது.

Srini Vasan

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால், துருக்கி ஏர்லைன்ஸுக்கு இந்தியா குட்பை சொல்லியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானுக்கு அதிகளவில் ட்ரோன்களை வழங்கியதால், துருக்கி ஏர்லைன்ஸ் உடனான ஒப்பந்தத்தை நிறுத்திக்கொள்ளும்படி இண்டிகோ நிறுவனத்திடம் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.