இந்தியா வருகிறார் ஈரான் அமைச்சர்.. மத்தியஸ்தம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் வருகை
வரும் வியாழக்கிழமை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் Abbas Araghchi இந்தியா வருகிறார்.
Srini Vasan
வரும் வியாழக்கிழமை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் Abbas Araghchi இந்தியா வருகிறார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் - இந்தியா இடையே நிலவும் பதற்றத்தை தணிக்க மத்தியஸ்தம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் இந்தியா வருகிறார்.