5 
இந்தியா

ராஜஸ்தானில் விமானப் படையின் ஜாகுவார் விழுந்து நொறுங்கியது..

ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் விமானப் படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த இரு விமானிகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Web Team

ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் விமானப் படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த இரு விமானிகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், விமானப்படை வீரர்களை இழந்தது மிகுந்த வேதனை அளிப்பதாகவும், தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய சேவை எப்போதும் நினைவுகூரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.