Yashavanth varma house money 
இந்தியா

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் சிக்கிய விவகாரம் பெரிய சுறாக்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும்..!

உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்ந் வர்மா வீட்டில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் கையாண்ட விதத்தை குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கடுமையாக விமர்சித்தார்.

Srini Vasan

உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்ந் வர்மா வீட்டில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் கையாண்ட விதத்தை குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கடுமையாக விமர்சித்தார்.

டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், இதுவரை நீதிபதி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாததை சுட்டிக்காட்டி சாடினார்.

மேலும் நீதிபதிக்கு பணம் கிடைத்த வழி, அதன் நோக்கம், குறிப்பாக பெரிய சுறாக்கள் யார்? போன்றவற்றை கண்டுபிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.