36 
இந்தியா

தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் கர்நாடகா கழிவுநீர்..

தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

Web Team

தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

மேலும், கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படியும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.