Rajnath singh 
இந்தியா

ராணுவ தளவாடங்கள் - வெளிநாட்டை சார்ந்திருக்கும் நிலை

கடலோர பாதுகாப்பில் இந்தியா எழுச்சி பெற்று வருவதாகவும், கடற்படையின் புதுமையான கண்டுபிடிப்புகளும் ஒரு அங்கமாக உள்ளது

Web Team

ராணுவ தளவாடங்களுக்கு வெளிநாட்டினரை சார்ந்திருக்கும் நிலையை, இந்தியா தவிர்க்க வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடற்படை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், கடலோர பாதுகாப்பில் இந்தியா எழுச்சி பெற்று வருவதாகவும், கடற்படையின் புதுமையான கண்டுபிடிப்புகளும் ஒரு அங்கமாக உள்ளது என கூறினார்.