49 
இந்தியா

அமைச்சர் ஐ.பெரியசாமி சொத்து குவிப்பு வழக்கு..

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது.

Web Team

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது.

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதில் அளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியது.