24 
இந்தியா

"ஆபரேஷன் சிந்தூர் மூலம் அரசியல் ஆதாயம் பெற மோடி விருப்பம்" காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பிரதமர் மோடி அரசியல் ஆதாயம் பெற விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி உள்ளார்.

Srini Vasan

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பிரதமர் மோடி அரசியல் ஆதாயம் பெற விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்த தமது எக்ஸ் பதிவில், மே 25-ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளது அரசியல் ஆதாயம் பெறத்தான் என விமர்சனம் செய்துள்ளார்.