8 
இந்தியா

நாசா-இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவான நிசார் செயற்கைக்கோள்..

நாசா- இஸ்ரேல் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ள நிசார் செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து மாலை 5.40 மணிக்கு GSLV-F16 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.

Web Team

2 ஆயிரத்து 392 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள், பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், காலநிலை மாற்றம் குறித்த தகவல்களை வழங்கும்..