12 
இந்தியா

அமெரிக்காவுடன் வணிகம் தொடர்பாக விவாதிக்கவில்லை.. வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கருத்து

ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக இந்தியா அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகளின் போது வர்த்தகம் தொடர்பாக எந்த விவாதமும் நடைபெறவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

Srini Vasan

தீவிரவாத செயல்களை பாகிஸ்தான் நிறுத்தும் வரையில் சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்று கூறிய அவர், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவின் நீண்ட கால நிலைப்பாடு மற்றும் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறினால், இந்தியா திருப்பி தாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.