Ayothi 
இந்தியா

தீப உற்சவத்தை முன்னிட்டு லேசர் ஒளி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

இதனையொட்டி கண்ணை கவரும் வகையில், லேசர் ஒளி நிகழ்ச்சிக்கான சோதனை நடைபெற்றது.

Web Team

தீப உற்சவத்தை முன்னிட்டு உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் நடைபெறும் லேசர் ஒளி நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் நடைபெற்றது. வரும் 19-ம் தேதி தீப உற்சவம் நடைபெறவுள்ள நிலையில், லேசர் ஒளி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி கண்ணை கவரும் வகையில், லேசர் ஒளி நிகழ்ச்சிக்கான சோதனை நடைபெற்றது.