Pakisthan 30 kill 
இந்தியா

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதல் சொந்த நாட்டு மக்கள் 30 பேரை கொன்ற பாக். ராணுவம்

கைபர் பக்துன்க்வாவில் ((khyber-pakhtunkhwa)) 8 LS-6 வகை குண்டுகளை வீசி பாகிஸ்தான் விமானப்படை வான் வழித்தாக்குதல் நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 30 பேர் கொல்லப்பட்டனர்.

Web Team

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில், சொந்த நாட்டு மக்கள் 30 பேரை பாகிஸ்தான் ராணுவம் பலி கொடுத்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைபர் பக்துன்க்வாவில் ((khyber-pakhtunkhwa)) 8 LS-6 வகை குண்டுகளை வீசி பாகிஸ்தான் விமானப்படை வான் வழித்தாக்குதல் நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 30 பேர் கொல்லப்பட்டனர்.