India pakistan war 
இந்தியா

இந்தியா எந்த நேரத்திலும் தாக்கலாம் என கருதும் பாகிஸ்தான் போர் முஸ்தீபுகளில் இறங்கி உள்ள பாகிஸ்தான் ராணுவம்..!

இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதலை துவக்கலாம் என கருதும் பாகிஸ்தான், போர் முஸ்தீபுகளை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானின் கடற்படையில் உள்ள கப்பல்கள்,

Srini Vasan

இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதலை துவக்கலாம் என கருதும் பாகிஸ்தான், போர் முஸ்தீபுகளை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானின் கடற்படையில் உள்ள கப்பல்கள்,

நீர்மூழ்கிகள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டு, துறைமுகங்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் விமானப் படை 50 சதவிகிதம் அளவுக்கு தனது இயக்கங்களை குறைத்துக் கொண்டு விண்வெளி போருக்கு தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எந்த கோணத்தில் இருந்து இந்தியாவின் தாக்குதல் வந்தாலும் அதை சமாளிக்க தயாராக இருக்குமாறு தனது ராணுவத்திற்கு பாகிஸ்தானின் அரசியல் தலைமை உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிகிறது.