Siranjeevi 
இந்தியா

"வேற்றுமையில் ஒற்றுமை நிலைப்பாட்டை முன்னிறுத்திய படேல்"

அனைத்து இளைஞர்களும் படேலின் கொள்கையை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Web Team

"வேற்றுமையில் ஒற்றுமை" நிலைப்பாட்டை முன்னிறுத்திய வல்லபாய் படேலின் செயல்பாடுகள் வரவேற்கத்தக்கவை என தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கூறினார். ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்ற அவர், அனைத்து இளைஞர்களும் படேலின் கொள்கையை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.