பிரதமர் நரேந்திர மோடியும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானும் புதன்கிழமை தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
வரி விதிப்பு நடவடிக்கை, கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்து டிரம்ப் விமர்சித்துள்ள சூழலில் முக்கிய ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.