இருநாட்டு தலைவர்களும் சந்திப்பு 
இந்தியா

சீனா அதிபரை இன்று சந்திக்கும் பிரதமர் மோடி.. 5 ஆண்டுகளுக்கு பிறகு இருநாட்டு தலைவர்களும் சந்திப்பு

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா சென்றுள்ள சீன் அதிபர் ஜின் பிங்கை, பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசவுள்ளார்.

Srini Vasan

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா சென்றுள்ள சீன் அதிபர் ஜின் பிங்கை, பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசவுள்ளார்.

சரியாக 5 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளிடையே துாதரக உறவுகள், ராணுவம் மற்றும் எல்லையில் ஏற்பட்டுள்ள உடன்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படலாம்.