பிரதமர் மோடி அடுத்தாண்டு மாலத்தீவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி உடனான சந்திப்பின் போது மாலத்தீவுக்கு வரவேண்டும் என அதிபர் முகமது முய்சு முன்வைத்த கோரிக்கைக்கு அவர் சம்மதம் தெரிவித்ததாக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.