பிரதமர் ரஷ்யா பயணம் 
இந்தியா

வரும் 22,23ம் தேதிகளில் பிரதமர் மோடி ரஷ்யா பயணம்.. ரஷ்யாவில் நடக்கும் 16வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பு

16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி வரும் 22ம் தேதி ரஷ்யா செல்கிறார்.

Srini Vasan

16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி வரும் 22ம் தேதி ரஷ்யா செல்கிறார்.

தனது பயணத்தின்போது, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.