13 
இந்தியா

அரசு வேலைகளில் சொந்த மாநிலத்தினருக்கு முன்னுரிமை..

அரசு வேலைகளில் சொந்த மாநிலத்தினருக்கு முன்னுரிமை வழங்கக் கோரி, பீகாரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Web Team

அரசு வேலைகளில் சொந்த மாநிலத்தினருக்கு முன்னுரிமை வழங்கக் கோரி, பீகாரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மாநில இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும் கொள்கையை அமல்படுத்தாவிடில் வரும் தேர்தலில் ஆளுங்கட்சியை அகற்றுவோம் எனவும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.