51 
இந்தியா

ராகுல் காந்தி நவீன காலத்தின் மிர் ஜாபர் என பாஜக கிண்டல்.. காலனி ஆட்சியில் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட மிர் ஜாபர்

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பல கேள்விகளை எழுப்பிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நவீன காலத்தின் மிர் ஜாபர் என பாஜக கிண்டல் செய்துள்ளது.

Srini Vasan

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பல கேள்விகளை எழுப்பிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நவீன காலத்தின் மிர் ஜாபர் என பாஜக கிண்டல் செய்துள்ளது.

பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா, காலனி ஆட்சியில் இந்தியாவின் நலனுக்கு எதிராக துரோக செயல்களில் ஈடுபட்ட மிர் ஜாபரை போன்றவர் ராகுல் காந்தி என விமர்சித்துள்ளார்.