பிரதமர் மோடி இரங்கல் 
இந்தியா

ரத்தன் டாடா மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு, குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Srini Vasan

தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு, குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொலைநோக்குமிக்க தொழிலதிபர், கருணை உள்ளமும் அசாத்திய திறமையும் கொண்டவர் ரத்தன் டாடா என பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி சூட்டினார்.