தலைவர் முர்மு இரங்கல் 
இந்தியா

ரத்தன் டாடா மறைவு - குடியரசுத் தலைவர் முர்மு இரங்கல்

தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு, குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Srini Vasan

தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு, குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தேசத்தைக் கட்டியெழுப்பும் கார்ப்பரேட் வளர்ச்சியின் சின்னத்தை இந்தியா இழந்து விட்டதாக ஜனாதிபதி கவலை தெரிவித்தார்.